யு.எஸ்.சில் இந்தியா -பாக். கிரிக்கெட்: தரூர் யோசனை
கொல்கத்தா: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டிகளை அமெரிக்கா போன்ற நடுநிலை மைதானங்களில் நடித்த முயற்சிக்கலாம் என்று மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசி தரூர் யோசனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கொல்கத்தாவில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமெரிக்காவில் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். எனவே இங்கு இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை நடத்தலாம்.
அமெரிக்காவில் இந்தியர்களும் சரி, பாகிஸ்தானியர்களும் சரி நிறையவே உள்ளனர். அருமையான கிரிக்கெட் சூழல் அங்கு உள்ளது. எனவே தீவிரவாதத் தாக்குதல்களால் இரு நாடுகளிடையிலான கிரிக்கெட் போட்டிகள் பாதிக்கப்படாமல் தவிர்க்க, அமெரிக்காவில் இந்த நாடுகளின் போட்டிகளை நடத்தலாம்.
அமெரிக்காவில் உள்ள பேஸ்பால் ஸ்டேடியத்தில் கிரிக்கெட் போட்டியை நடத்தினால் வித்தியாசமாக இருக்கும். கிரிக்கெட் தரத்துக்கு சற்று குறைவான தரத்துடன் அவை இருந்தாலும் கூட வித்தியாசமான போட்டியை ரசிகர்கள் காண முடியும் என்றார் தரூர்.
சசி தரூர் அமெரிக்காவில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications