கணவருடன் சினிமாவுக்கு சென்ற இளம்பெண் கடத்தல்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: கணவருடன் சினிமா பார்த்துக் கொண்டிருந்த புதுப்பெண் மாயமானார். அவரை யாரோ கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
மானூர் அருகேயுள்ள வேப்பங்குளத்தை சேர்ந்த பரமசிவன் மகன் வேல்முருகன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரோஜா. இவர்களுக்கு திருமணமாகி 6 நாட்கள் ஆகிறது.
நேற்று காலை புதுமண தம்பதியினர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது சரோஜா பாத்ரூம் சென்று வருவதாக கணவரிடம் கூறிவிட்டு சென்றார்.
வெகுநேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதையடுத்து வேல்முருகன் அவரை பல இடங்களில் தேடினார். எங்கு சென்றார், எப்படி மாயமானார் என தெரியவில்லை. யாரோ அவரை கடத்தி சென்றுவிட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து வேல்முருகன் பாளை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குருநாதன் விசாரணை நடத்தி புதுபபெண் சரோஜாவை தேடி வருகிறார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications