தங்கம் விலை ரூ.12,240த்தைத் தொட்டது!
Subscribe to Oneindia Tamil

தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத உயர்வைச் சந்தித்து வருகிறது.
கடந்த ஆண்டு இறுதியில் ஒரு பவுன் தங்கம் ரூ.10,000 ஆக இருந்தது. இந்த ஆண்டு அது ரூ.12,000 என்று புதிய உயரத்தைத் தொட்டுள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.1,491க்கு விற்பனையானது. ஒரு பவுன் ரூ.11,928 ஆக இருந்தது.
நேற்று திங்கள்கிழமை மட்டுமே கிராமுக்கு ரூ.22 அதிகரித்து ரூ.1,513க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.176 அதிகரித்து உச்சக்கட்டமாக ரூ.12,104க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந் நிலையி்ல் இன்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.1,530 ஆக உயர்ந்தது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ. 12,240க்கு ஆனது.
வரும் மாதங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என பண்டிகைகள் வரிசைகட்டி நிற்பதால் மேலும் தங்கத்தின் விலை உயரும்.
More From
-
தங்கம் விலை யூடர்ன்.. இனி தொடர்ந்து உயரபோகுது.. என்ன காரணம் தெரியுமா? -
Gold rate today: காலையிலேயே வந்த குட்நியூஸ்.. அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.400 குறைவு -
ரூ.15.15 லட்சம் கோடி எங்கே? பங்குச்சந்தையை உலுக்கிய 'ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்' மோசடி.. என்ன நடந்தது?! -
நான் வந்துட்டேன்.. மீண்டும் கெத்தாக திரும்பிய தங்கம்! டாலரால் தலைகீழான மார்க்கெட்! அடுத்து என்ன? -
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications