அந்தமான்-கிரீஸ்-யு.எஸ்சில் நிலநடுக்கம்
போர்ட்பிளேர்: அந்தமானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
கால் 3.35 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.4 புள்ளிகளாகப் பதிவானது. போர்ட்பிளேருக்கு 266 கிமீ வடக்கே கடலுக்கடியில் 32 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது.
இதனால் சுனாமி அலைகள் ஏதும் ஏற்படவில்லை.
அதே போல கிரீஸ் நாட்டிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 5.7 புள்ளிகளாகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் அந் நாட்டு நேரப்படி காலை 7.25 மணிக்கு ஏற்பட்டது.
தலைநகர் ஏதென்சில் இருந்து 300 கி.மீ. தூரத்தில் இந்த நிலநடுக்கத்தில் மையம் இருந்தது.
கலிபோர்னியாவிலும்..
அதே போல அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலும் அந் நாட்டு நேரப்படி காலை 11.27 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
பஜா கலிபோர்னியா-தென் கிழக்கு கலிபோர்னியா ஆகிய பகுதிகளி்ல் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது 4.0 புள்ளிகளாகப் பதிவானது.
பூமிக்கடியில் 4 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications