அரசு ஊழியர் குடும்பத்தை மிரட்டிய லாலு மச்சான் உள்ளிட்டோர் மீது வழக்கு
பாட்னா: லாலு பிரசாத் யாதவின் மைத்துனர் சுபாஷ் யாதவ் உள்ளிட்ட ஐந்து பேர் மீது அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சுபாஷ் யாதவ் ராஜ்யசபா எம்.பியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுபாஷ் யாதவ் உள்ளிட்டோர் மீது பீகார் சட்டமேலவையில் கிளர்க் ஆக இருக்கும் மனோஜ் யாதவ் என்பவர் ஒரு புகார் கொடுத்தார்.
அதில், எனது மனைவி சுபாஷ் யாதவ் வீட்டில் வேலை பார்த்து வந்தார். நவம்பர் 3ம் தேதி முதல் அவர் வேலையை விட்டு நின்று விட்டார்.
இதையடுத்து சுபாஷ் யாதவும், மற்றவர்களும் என்னையும், எனது குடும்பத்தினரையும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும், உயிருக்கு உத்தரவாதம் கிடையாது என்று கூறி மிரட்டினர் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து விசாரணை நடத்திய போலீஸார் புகாருக்கான முகாந்திரம் இருப்பதை அறிந்து சுபாஷ் உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர்.
விரைவில் சுபாஷ் யாதவைக் கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications