தாக்குதல் வழக்கு - என்.கே.கே.பி. ராஜாவுக்கு முன்ஜாமீன்
ஈரோடு: பெருந்துறையைச் சேர்ந்த சிவபாலனைத் தாக்கிய வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவுக்கு ஈரோடு கோர்ட் இன்று முன்ஜாமீன் அளித்தது.
சிவபாலனை தனது வீட்டுக்கு வரவழைத்து ஆட்களை வைத்துத் தாக்கியதாக சிவபாலன் போலீஸில் புகார் கொடுத்தார். இந்தப் புகாரை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக காவல்துறை உத்தரவிட்டது.
இதையடுத்து ராஜாவும், அவரது 2வது மனைவி உமா மகேஸ்வரியும் தலைமறைவானார்கள். மேலும், முன் ஜாமீன் கோரி ஈரோடு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இன்று இந்த மனுவை விசாரித்த கோர்ட், நிபந்தனை முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.
அதன்படி பெருந்துறை கோர்ட்டில் ராஜா தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். போலீஸில் தனது துப்பாக்கியை ஒப்படைக்க வேண்டும். மேலும் ராமநாதபுரம் தங்கியிருந்து அங்குள்ள கோர்ட்டில் தினசரி கையெழுத்திட வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications