விளையாட்டுகளில் பங்கேற்க சிபிஎஸ்சி மாணவர்களுக்கு தடையில்லை
சென்னை: தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களுக்கு எவ்வித தடையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில், சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களை பங்கேற்க அனுமதிக்க வேண்டாம் என தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனர் கடந்த 2008 ஜூலை மாதத்தில் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து பெற்றோர் மற்றும் சிபிஎஸ்சி பள்ளி நிர்வாகத்தினர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இம்மனுக்களை விசாரித்த நீதிபதி கே.சந்துரு, சிபிஎஸ்சி மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதை தடுக்கக்கூடாது என உத்தரவிட்டார். இவ்விஷயத்தில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு தனது கொள்கை முடிவை தெரிவிக்கும் வரை இந்த இடைக்கால உத்தரவு அமலில் இருக்கும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications