நிறுத்தப்பட்ட புதினம் இணையதளம் புதிய பெயரில் தொடக்கம்
சென்னை: சமீபத்தில் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட புதினம் இணையத் தளம், புதினம் செய்தி (www.puthinamnews.com) எனும் பெயரில் இயங்கத் துவங்கியுள்ளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவிலிருந்து இயங்கி வந்த புதினம் இணையம் தமிழீழச் செய்திகளை வழங்குவதில் முக்கியப் பங்கு வகித்தது. குறிப்பாக வன்னிப் போர்க்களச் செய்திகளை உடனுக்குடன் வழங்கியதால் தமிழ் உணர்வாளர்கள் நம்பிக்கையைப் பெற்றிருந்தது.
ஆனால் இறுதிப் போரில் புலிகளின் படை தோற்கடிக்கப்பட்ட, பிரபாகரன் தொடர்பாக புதினம் வெளியிட்ட செய்திகள் விடுதலைப்புலி ஆதரவாளர்களால் கடும் விமர்சனத்துக்குள்ளானது. அதன் பின்னரும் தொடர்ந்து செய்திகளை வழங்கிவந்த புதினம் கடந்த மாதம் திடீரென நிறுத்தப்படுவதாக அறிவித்திருந்தது. இதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.
இது தமிழீழச் செய்திகளை அதிகம் படிக்கும் வாசகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தொடர்ந்து, 'புதினம் முடக்கப்பட்டது ஏன்?' என்ற கேள்விகளை எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் புதினம் தளம் அதே லோகோவுடன், ஆனால் புதினம் நியூஸ் என்ற புதிய பெயரில் இயங்க ஆரம்பித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications