கருணாநிதியின் மகனாக பிறந்ததே பெருமை-ஸ்டாலின்

அரூரில் திமுக சார்பில் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் அண்ணா சிலை திறப்பு விழா நடந்தது.
கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: புகழ் பெற்ற தலைவர் கருணாநிதியின் மகனாக பிறந்ததே எனக்கு பெருமையளிப்பதாக உள்ளது. அமைச்சர், துணை முதல்வர் மற்றும் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை நான் வகித்த போதும், உங்களோடு, உங்களில் ஒருவனாக இருந்து கடமையாற்றுவதே எனக்கு மகிழ்ச்சி.
தமிழகத்தில் அண்ணா பிறந்து இருக்காவிட்டால், நாம் நம் உணர்வுகளை இன்று பேசியிருக்க முடியாது. தன்மானத்தோடு சாலைகளில் நடக்க முடியாது.
அண்ணா பதவிக்கு வருவதற்காக, திமுக - வை துவக்கவில்லை. மக்களுக்காக துவங்கினார். இன்றைக்கு பல கட்சிகளில் இருந்து பலர் திமுக-வில் வந்து இணைகின்றனர். அதற்கு காரணம் அண்ணா வழியில் மாற்று கட்சியினரை மதிக்க தெரிந்தவர்கள் திமுக-வினர் என்பது மட்டும் அல்ல, மக்கள் மத்தியில் திமுக-வுக்கு நல்ல மதிப்பு கிடைத்துள்ளதே காரணம்.
முதல்வர் கருணாநிதி 86 வயதிலும் தனது உடல் நல பிரச்னைகளை கூட பார்க்காமல் மக்களுக்காக உழைத்து வருகிறார் என்று ஸ்டாலின் பேசினார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications