எஸ்.எஸ்.சந்திரன் முன் ஜாமீன்-மீண்டும் தள்ளுபடி
தூத்துக்குடி: முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் எஸ்எஸ்சந்திரன், அதிமுக மாவட்ட செயலாளர் சண்முகநாதன் ஆகியோரது முன் ஜாமீன் மனுக்கள் மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டன.
திருச்செந்தூரில் கடந்த 21ம் தேதி அதிமுக பொது கூட்டம் நடந்தது. இதில் நடிகர் எஸ்எஸ் சந்திரன் முதல்வர் கருணாநிதி மற்றும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை பற்றி பேசினார்.
இதையடுத்து நகர திமுக செயலாளர் கொடுத்த புகாரின் பேரில் எஸ்எஸ் சந்திரன், மாவட்ட அதி்முக செயலாளர் சண்முகநாதன், ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து இருவரும் தூத்துக்குடி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுககளை கடந்த இரண்டாம் தேதி அமர்வு நீதிபதி ஆவாடி தியாகராஜ மூர்த்தி விசாரித்து தள்ளுபடி செய்தார்.
இருவரும் அன்றே மீண்டும் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இதன் மீதான விசாரணை நேற்று நடந்தது. அரசு தரப்பு வக்கீல் ஜெபராஜன், ஜாமீன் வழங்க ஆட்பேசம் தெரிவித்தார். இதையடுத்து இருவரின் முன் ஜாமீன் மனுக்களையும் நீதிபதி மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications