அலையில் சிக்கிய உ.பி மாணவர் உடல் கடலூரில் கரை ஒதுங்கியது
கடலூர்: புதுச்சேரி கடலில் குளித்தபோது மாயமான உ.பி மாணவரின் உடல் கடலூர் அருகே கரை ஒதுங்கியது.
உத்தரபிரதேச மாநிலம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சிங். இவரது மகன் சரண்சிங் (22). இவர் தர்மபுரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.
இவர் தனது நண்பர்கள் சிலருடன் நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது, இவர்கள் புதுச்சேரி அடுத்த சின்ன வீராம்பட்டினம் கடலில் குளித்தனர்.
இதில், சரண்சிங், அவரது நண்பர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த நிவேஷ் சவுகான் ஆகியோர் ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள், மீனவர்கள் உதவியுடன் தேடியும் இருவரும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், கடலூர் அடுத்த தாழங்குடா கடற்கரையில் சரண்சிங் உடல் கரை ஒதுங்கியது. தகவல் அறிந்த சரண் சிங்கின் நண்பர்கள் தாழங்குடாவிற்கு வந்து உடலை பெற்றுச் சென்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications