இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்
ஜகார்தா: இந்தோனேஷியாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோளில் 6.7 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் நாட்டின் கிழக்குப் பகுதிகளை பயங்கரமாக உலுக்கியது. இதில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார் 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் பிமா என்ற நகரம் தான் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இங்கு 4 பள்ளிகள், ஒரு மருத்துவமை, 10 வீடுகள் தரைமட்டமாகிவிட்டன. மேலும் பல கட்டடங்கள் விரிசல் கண்டுவிட்டன.
நிலத்துக்கடியில் 25 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஏதும் ஏற்படவில்லை.
பிஜியிலும் நிலநடுக்கம்:
இந் நிலையில் ஆஸ்திரேலியா அருகே உள்ள இன்று மாலை பிஜி தீவில் மிக பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.7 புள்ளிகளாகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் கடலுக்கடியில் 585 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதால் சுனாமி ஏதும் ஏற்படவில்லை.
நேற்று திபெத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications