திமுக என்னை காப்பாற்றும்- கோர்ட்டில் கையெழுத்திட்ட பின்னர் என்.கே.கே.பி. ராஜா பேச்சு
ராமநாதபுரம்: பெருந்துறையைச் சேர்ந்த சிவபாலன் தாக்கப்பட்ட வழக்கில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் திமுக அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவும், அவரது 2வது மனைவி உமா மகேஸ்வரியும் இன்று ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்திட்டனர். அப்போது தன்னை திமுக காப்பாற்றும் என்று கூறியபடி சென்றார் ராஜா.
சிவபாலன் தாக்குதல் வழக்கில் சிக்கி தலைமறைவான ராஜா, அவரது 2வது மனைவி உமா மகேஸ்வரிக்கு ஈரோடு கோர்ட் நிபந்தனை முன்ஜாமீன் வழங்க உத்தரவிட்டது.
அதன்படி பாஸ்போர்ட், துப்பாக்கியை ஒப்படைத்து விட வேண்டும். ராமநாதபுரம் கோர்ட்டில் தினசரி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நேற்று பெருந்துறை கோர்ட்டில் சரணடைந்தனர் ராஜாவும், 2வது மனைவி உமா மகேஸ்வரியும்.
அதன் பின்னர் அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து இன்று ராமநாதபுரம் கோர்ட்டுக்கு ராஜாவும், 2வது மனைவி உமா மகேஸ்வரியும் வந்து கையெழுத்திட்டனர். இன்று முதல் ஒரு மாதத்திற்கு இருவரும் தினசரி ஆஜராகி கையெழுத்திடவுள்ளனர்.
கையெழுத்துப் போட்டு விட்டு வந்த ராஜா கூடியிருந்த செய்தியாளர்களிடம் திமுக என்னை கைவிடாது, எப்போதும் காப்பாற்றும் என்று கூறி விட்டுச் சென்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications