தமிழக பள்ளிகளுக்கு கேபிள் டிவி இணைப்பு!
Subscribe to Oneindia Tamil
மதுரை: மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் கேபிள் இணைப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பள்ளிகளுக்கு கலர் டிவி மற்றும் டிவிடி பிளேயர் வழங்கப்பட்டு வருகிறது.
பொதிகை டிவியில் ஒளிபரப்பாகும் காண்போம், கற்போம் நிகழ்ச்சியை மாணவ, மாணவியருக்கு காட்டுமாறு பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கப்படுள்ளது.
இதற்கான செலவுகளை பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட மானியத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
தினமும் எந்த வகுப்பு மாணவ, மாணவியர் எத்தனை பேருக்கு, காண்போம், கற்போம் நிகழ்ச்சி காண்பிக்கப்பட்டது என்ற விவரத்தை பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
More From
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications