ஈழத் தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்ட போப் வலியுறுத்தல்

வாடிகனில் உள்ள பால் 6 ஹாலில் ஆயிரக்கணக்கானோர் முன்பு போப் பெனடிக்ட் உரை நிகழ்த்தினார். அப்போது இலங்கைப் பிரச்சினை குறித்தும் அவர் பேசினார்.
போப் கூறுகையில், போரினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்களை மறுகுடியேற்றம் செய்யும் அரசின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை.
இந்த பணியை மேலும் விரைவுபடுத்த வேண்டும். அதைதான் நான் கோருகிறேன். மேலும், இலங்கையில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களும், நாட்டின் வேகமான முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும்.
அனைவருக்கும் சமமான உரிமைகள் கிடைக்க வேண்டும். அனைவரின் மனித உரிமைகளும் நிலை நாட்டப்பட வேண்டும். இதில் பாரபட்சம் பார்க்கக் கூடாது. பிரச்சினைகளைத் தீர்க்க உரிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இந்த நாடு (இலங்கை) இன்னும் சவால்களிலிருந்து முழுமையாக விடுபடவில்லை என்பதை மனதில் கொண்டு அரசியல் தீர்வுக்கு அனைத்துத் தரப்பும் பாடுபட வேண்டும்.
இலங்கையின் மனிதாபிமான, பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உலக சமுதாயம் ஒருங்கிணைந்து உதவிக் கரம் நீட்ட வேண்டும் என்றார் போப்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications