பயனிகளுக்கென தனி இதழ்- ரயில்வே திட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தொலைதூர ரயில்களில் செல்லும் பயணிகள் பயனுள்ள வகையி்ல் பொழுதை கழிப்பதற்கு வசதியாக சிறப்பு செய்தி இதழ் வழங்குவது பற்றி ரயில்வே துறை பரிசீலித்து வருகிறது.
புதிதாக உருவாக்கப்பட உள்ள இந்த இதழின் பொருளடக்கம், பக்க அளவு, வடிவமைப்பு போன்றவை ரயில் பயணிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறே அமையும் என்று ரயில்வே வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதழுகான பதிப்பகத்தாரை தேர்வு செய்ய விரைவில் டெண்டர் கோரப்பட உள்ளது. முதல்கட்டமாக ராஜ்தானி, சதாப்தி ரயில்களில் இந்த இதழ் விநியோகிக்கப்படும்.
போதிய அளவில் இதழுக்கு விளம்பரம் கிடைக்கும் என்பதால் விநியோகத்தை விரிவுபடுத்துவதில் பிரச்னை இருக்காது என கருதப்படுகிறது.
ரயில்வே துறை தனியாக தொலைக்காட்சியை ஆரம்பிக்கலாம் என்று ஏற்கெனவே ரயில் பயணிகள் வசதிக்கான கமிட்டி பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications