5 நாளாக போர்வெல் குழியில் தவிக்கும் சிறுவன்
ஜெய்ப்பூர்: போர்வெல் கிணற்றில் விழுந்த ஜெய்ப்பூர் சிறுவன் ஐந்து நாட்களாகியும் இன்னும் மீட்கப்படாமல் இருக்கிறான். இன்று மாலைக்குள் சிறுவனை வெளியில் கொண்டு வந்து விடுவோம் என போலீஸார் கூறுகின்றனர்.
ஜெய்ப்பூர் அருகே உள்ள ஜகத்புரா கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் ஷாஹில். இவன் தனது வீட்டுக்கு முன்பு சகோதரியோடு விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக 250 அடி ஆழமான போர்வெல் கிணற்றில் விழுந்து விட்டான்.
நவம்பர் 9ம் தேதி இந்த சம்பவம் நடந்தது. சிறுவன் விழுந்த தகவல் கிடைத்ததும் மீட்புப் படையினர் ஜகத்புராவுக்கு விரைந்தனர். சிறுவன் விழுந்த இடத்திற்கு அருகே பள்ளம் தோண்ட ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் சிறுவன் மயக்க நிலையை 2 நாட்களுக்கு முன்பு அடைந்தான். இருப்பினும் தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.
நேற்று முதல் மழை பெய்து வருவதால் மீட்புப் பணியில் கடின நிலை ஏற்பட்டுள்ளதாக போலீஸார் கூறுகின்றனர். இதுவரை 110 அடி ஆழத்திற்கு பக்கவாட்டுக் குழி தோண்டப்பட்டுள்ளது. இன்று மழை பெய்யாமல் இருந்தால் இன்று மாலைக்குள் சிறுவனை மீட்டு விடுவோம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications