கர்கரே புல்லட் புரூப் ஜாக்கெட் தரம்-விசாரிக்க முடிவு
டெல்லி: மும்பை தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே, அணிந்திருந்த புல்லட் புரூப் உடை மிகவும் மோசமான தரத்தில் இருந்ததால்தான் அவரது உயிர் பறிபோனதாக கூறப்படுவது குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் என மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் கூறியுள்ளார்.
மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, புல்லட் புரூப் உடையை அணிந்து கொண்டு சென்ற ஹேமந்த் கர்கரே தீவிரவாதிகளின் குண்டுகளுக்குப் பலியானார். அவர் அணிந்திருந்த புல்லட் புரூப் உடை மிகவும் மோசமான தரத்தில் இருந்ததால்தான் அந்த உடையைத் தாண்டி குண்டுகள் பாய்ந்து அவரது உயிர் பறிபோனதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தற்போது இந்த உடையையும் காணவில்லை என்று மும்பை போலீஸ் கூறி விட்டது. இதுவும் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இந்த நிலையில் கர்கரே அணிந்திருந்த புல்லட் புரூப் உடையின் தரம் குறித்து நிலவும் சர்ச்சை குறிதது விரிவாக விசாரணை நடத்தப்படும் என முதல்வர் அசோக் சவான் கூறியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் சவான் பேசுகையில், இந்த விவகாரத்தில் என்ன உண்மை உள்ளது என்பது குறித்து நான் கண்டறிவேன் என்றார் சவான்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications