தீவிரவாதம்-இங்கிலாந்தில் 4 பேர் கைது-வாலிபருக்கு ஜெர்மனி வலை
பெர்லின& லண்டன்: அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஜெர்மனியைச் சேர்ந்த 27 வயது வாலிபருக்கு அந் நாட்டு போலீசார் வலை வீசியுள்ளனர்.
ஜெர்மனியை பூர்வீககக் கொண்ட கஜாகிஸ்தானில் பிறந்த ஜேன் ஸ்செனிடர் என்ற ஹம்சா என்ற இந்த வாலிபர் பலமுறை ஆப்கானிஸ்தான் சென்று வந்துள்ளார்.
இவர் ஜெர்மனியில் தீவிரவாதத் தாக்குதல்களுக்குத் தயாராகி வருவதாக அந் நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ள இவரைப் பிடிக்க ஜெர்மன் போலீசார் வலை வீசியுள்ளார்.
2004ம் ஆண்டு அரபி படிக்க சவுதி அரேபியாவுக்குச் சென்ற இவர் பலமுறை ஜெர்மனிக்கு வந்து சென்று கொண்டிருந்தார். ஆனால், இவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து தலைமறைவாகிவிட்டார்.
இவர் போலி பாஸ்போர்ட்டில் வேறு நாட்டு்க்குச் சென்றுவிட்டாரா அல்லது ஜெர்மனியில் பதுங்கியுள்ளார் என்று தெரியவில்லை.
பிரிட்டனில் 4 பேர் கைது:
இந் நிலையில் தீவிரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக மான்செஸ்டர், போல்டன் ஆகிய நகர்களில் 4 பேரை இங்கிலாந்து போலீசார் கைது செய்துள்ளனர்.
3 இடங்களில் நடந்த ரெய்டில் இந்த நால்வரும் கைது செய்யப்பட்டனர். அவர்களது பெயர் விவரத்தை இங்கிலாந்து அரசு வெளியிடவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications