இலங்கை: அத்தியாவசிய பிரிவில் எண்ணெய்-மின்சாரம்
கொழும்பு: எண்ணெய், மின்சாரம், துறைமுகம், நீராதாரம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைப் பிரிவில் இலங்கை அரசு சேர்த்துள்ளது.
விதிப்படி வேலை என்ற வேலை நிறுத்த அறிவிப்பை சில தொழிற்சங்கங்கள் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து இலங்கை நீர்ப்பாசனம், நீர் மேலாண்மை மற்றும் துறைமுக, விமானப் போக்குவரத்து அமைச்சர் சமல் ராஜபக்சே கூறுகையில், சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், நீர் வாரியம், துறைமுகப் பொறுப்புக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த பல்வேறு தொழிற்சங்கத்தினர் விதிப்படி வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அரசுடன் பேச்சுவார்த்தைகளையும் அவர்கள் நிறுத்தி விட்டனர்.
அரசு அறிவித்த ஊதிய உயர்வை ஏற்று இலங்கை துறைமுக ஆணைய தொழிற்சங்கங்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளன. இருப்பினும் பிற தொழிற்சங்கங்கள் ஏற்காமல் விதிப்படி வேலையை அறிவித்துள்ளன.
சில முக்கியத் துறைகளை அத்தியாவசியச் சேவைப் பணிகளாக அரசு அறிவிக்க நேரிட்டது என்றார்.
இந்த சமல் ராஜபக்சே, அதிபர் ராஜபக்சேவின் சகோதரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications