ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குள் நுழையும் ஏவிடி டீ

எமிரேட்ஸைச் சேர்ந்த பால்கன் நிறுவனத்துடன் விநியோகஸ்தராக கை கோர்த்துள்ளது ஏவி தாமஸ் நிறுவனம். பால்கன் மூலம் தனது தயாரிப்பை எமிரேட்ஸ் முழுவதும் விநியோகிக்கவுள்ளது.
முதலில் தனது ஏவிடி பிரிமீயம் டீ பிராண்டை, ஏவிடி ரைஹானா என்ற பெயரில் ஏவிடி எமிரேட்ஸில் அறிமுகப்படுத்தவுள்ளது.
இதுகுறித்து ஏவிடி குழு தலைமை செயல் அதிகாரி ரவிசங்கர் கூறுகையில், மத்திய கிழக்கில் உள்ள மிகப் பெரிய மார்க்கெட்டில் ஒன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ். இங்குள்ள வாடிக்கையாளர்களுக்கு தரமான தேயிலைத் தூளை, குறைந்த விலைக்குத் தர வேண்டும் என்பது எங்களது இலக்காகும்.
எமிரேட்ஸில் எங்களது தயாரிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். நல்ல சுவை, அருமையான வாசனை, சிறப்பான கலவை என தரமான டீயாக ஏவிடி ரைஹானாவை வழங்கவுள்ளோம் என்றார்.
ஏவிடி குழுமத்தில் ஒன்றுதான் ஏவி தாமஸ் அன்ட் கம்பெனியாகும். 1925ம் ஆண்டு ஏவிடி குழுமம் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications