சிறையில் அருணா கொலை கைதி உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கு கைதி சிறையில் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார்.
முன்னாள் சட்ட அமைச்சர் ஆலடி அருணா, ஆலங்குளத்தில், கடந்த 2004ம் ஆண்டில், அவரின் நண்பர் பொன்ராஜுடன் 'வாக்கிங்' சென்றபோது கூலிப்படையினரால் இருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட தனியார் பொறியியல் கல்லூரி அதிபர் எஸ்ஏ ராஜாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. மேலும் பாலா, அழகர், வேல்துரை ஆகியோருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், இவ்வழக்கில் கைதான டாக் ரவிக்கு மட்டும் தண்டனை வழங்கப்படவில்லை. தன் மீதுள்ள வழக்கை விரைந்து முடிக்கக்கோரி டாக் ரவி இன்று காலை முதல் பாளை சிறையில் உண்ணாவிரதம் தொடங்கினார். சிறை அதிகாரிகள் அவரிடம் சமரசம் செய்தும் அவர் சாப்பிட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications