மதுரையில் அமையும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
சேலம்: மதுரையில் ரூ.150 கோடி செலவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் காந்திசெல்வன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில், 140 கோடி ரூபாய் மதிப்பில், அதிநவீன பலசிறப்பு மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மத்திய சுகாதார நலத்துறை இணை அமைச்சர் காந்திசெல்வன், தமிழக வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர், சேலம் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது, மத்திய அமைச்சர் காந்திசெல்வன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சேலம் மருத்துவமனை மார்ச் மாதத்துக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்படும். மதுரையில் 150 கோடி ரூபாய் செலவில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் துவங்கப்படும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications