இடைத்தேர்தல்-திமுகவுக்கு புதிய நீதிகட்சி ஆதரவு
திருச்செந்தூர்: திருச்செந்தூர் இடைத்தேர்தலில் திமுக அணிக்கு ஆதரவு அளிக்கப்படும் என புதிய நீதிகட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.
நெல்லையில் நீதிகட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது: வ.உ.சி பிறந்த நாளை தமிழக அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். நலிவடைந்த நிலையில் உள்ள சைவ வேளாளர் பிரிவு மக்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வேளாளர் இன மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கும் வகையில் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.
திருச்செந்தூர் இடைத்தேர்தலில் தி.மு.க அணிக்கு ஆதரவு அளிக்கப்படும். கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஏழை மக்கள் பயன்பெற நீதிகட்சி, வ.உ.சி பேரவை உறுப்பினர்கள் வழிகாட்ட வேண்டும் என்று கூறினார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications