முதல்வர் கருணாநிதி மகாபலிபுரத்தில் ஓய்வு - வசனம் எழுதுவதற்காக
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் கருணாநிதி இன்று காலை பமகாபலிபுரம் சென்று ஓய்வு எடுத்தார். ஆனால் பொன்னர் சங்கர், பெண் சிங்கம் படங்களுக்கான வசனத்தை எழுதுவதற்காக முதல்வர் அங்கு சென்றதாக கூறப்படுகிறது.
முதல்வர் கருணாநிதி இன்று காலை 7 மணியளவில், மகாபலிபுரம் புறப்பட்டுச் சென்றார். அங்குள்ள தனியார் விடுதி ஒன்றில் அவர் தங்கினார்.
முதல்வருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் உடன் சென்றிருந்தார். முதல்வர் வருகையைத் தொடர்ந்து அந்த விடுதிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
பிரஷாந்த் நடிக்கும் பொன்னர் சங்கர் மற்றும் பெண் சிங்கம் ஆகிய படங்களுக்கான வசனத்தை எழுதுவதற்காக முதல்வர் மகாபலிபுரம் சென்றதாக கூறப்படுகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications