சிறுமியை கற்பழித்த பள்ளி மாணவன் கைது
குளச்சல்: 14 வயது சிறுமியை கற்பழித்த பள்ளி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
வெள்ளிச்சந்தை அருகே சரலை அடுத்த ஆசாரிவிளை காலனியை சேர்ந்தவர் சுமதி. 9ம் வகுப்பு படித்த இவர் தற்போது வீட்டில் இருந்து வருகிறார்.
இதே பகுதியை சேர்ந்தவர் ராஜ் மகன் வி்க்னேஷ். இவர் இப்பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். விக்னேஷ் வீட்டுக்கு சுமதி அடிக்கடி டிவி பார்க்க செல்வது வழக்கம். கடந்த 6 மாதத்திற்கு முன்பிருந்தே இருவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சுமதி கர்ப்பமடைந்தார். சுமதியை விக்னேஷுக்கு திருமணம் செய்ய இருவரின் பெற்றோரும் முடிவு செய்தனர். ஆனால் விக்னேஷின் பெற்றோர் ரூ.3 லட்சம் தந்தால் தான் சுமதியை ஏற்றுக் கொள்வோம் என கூறியுள்ளனர்.
இதுகுறித்து சுமதி குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீகார், விக்னேஷை நெல்லையில் உள்ள சிறுவர் கோர்ட்டில் ஒப்படைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications