65 வயதுக்கு மேற்பட்டோருக்கு 20 சதவீத கட்டண சலுகை வழங்கும் ஏர் இந்தியா!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஏர் இந்தியா சர்வதேச விமானத்தில் பயணம் செய்யும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு முதல் வகுப்பு மற்றும் 'எக்ஸ்சிகியூடிவ்' வகுப்புகளில் 20 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள ஏர் இந்தியா முன்பதிவு அலுவலகத்தில் டிக்கெட் எடுப்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.
31.3.10 தேதி வரை இந்த சலுகை அளிக்கப்படும். இச் சலுகையைப் பெற்று வெளிநாடு சென்றிருந்தாலும், 31.3.10 தேதிக்குப் பிறகு அதே மார்க்கத்தில் இந்தியாவுக்கு திரும்பும் போதும் இந்த பயண சலுகையை பெற்றுக் கொள்ளலாம்.
உள்ளூரில் பயணம் செய்ய விரும்பும் முதிய பயணிகளுக்கு பொருளாதார வகுப்புகளில் 50 சதவீத கட்டண சலுகை ஏற்கெனவே தரப்படுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications