முகாம்களில் உள்ள தமிழர்கள் 1ம் தேதி விடுவிப்பு!: இலங்கை அறிவிப்பு

இலங்கை அதிபரின் முதன்மை ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்சே இன்று காலை வவுனியா செட்டிக்குளம் தடுப்பு முகாமில் இதனை அறிவித்துள்ளார்.
முள்கம்பி வேலிகள் தகர்க்கப்பட்டு முகாம்களில் உள்ளவர்கள் விரும்பிய இடங்களுக்கு செல்ல இதன் மூலம் அனுமதியளிக்கப்படுகிறது எனவும், ஜனவரி 31க்கு முன்னதாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மறுகுடியேற்றப்படுவர் என்றும் பசில் ராஜபக்ச அறிவித்துள்ளார்.
"இந்த அறிவிப்பின் மூலம் முட்கம்பிகள் தகர்க்கப்பட்டு முகாம்களில் உள்ளவர்கள் விரும்பிய இடங்களுக்கு சென்று வரலாம்" என பசில் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இலங்கையில் தேர்தல் நெருங்குவதால், இந்த முடிவை உடனடியாக அரசு வெளியிட்டுள்ளதாக தமிழர் அமைப்புகள் கூறியுள்ளன.
மாவீரர் தினம் நெருங்கும் தருவாயில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பதும் கவனிக்கத்தக்கது.
காரணம் எதுவாக இருந்தாலும், முள்வேலி சிறையிலிருந்து மக்கள் மீண்டு அவரவர் தாய்மண்ணுக்குத் திரும்புவது குறித்த இந்த அறிவிப்பு தமிழ் உறவுகளிடையே சிறு ஆறுதலைத் தந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications