முதல் முறையாக பாஸ்போர்ட் பெற்ற நேபாள மன்னர்
காத்மாண்டு: நேபாள நாட்டு முன்னாள் மன்னர் ஞானேந்திரா தனது வாழ்க்கையிலேயே முதல் முறையாக இப்போதுதான் பாஸ்போர்ட் பெற்றுள்ளார்.
நேபாள மன்னர் ஞானேந்திராவிடம் இதுவரை பாஸ்போர்ட் கிடையாது. கடந்த ஆண்டு அவரது மணிமகுடம் பறிக்கப்பட்டது. இப்போது சாதாரண மக்களைப் போல அவரும் ஒருவராகி விட்டார்.
தற்போது 64 வயதாகும் ஞானேந்திரா முதல் முறையாக பாஸ்போர்ட் பெற்றுள்ளார். ஞானேந்திர ஷா என்ற பெயரில் அவருக்கு பாஸ்போர்ட் அளிக்கப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு ஜூன் மாதம் அரண்மனையை விட்டு வெளியேறினார் ஞானேந்திரா.
இதுகுறித்து நேபாள நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், முன்னாள் பிரதமர்கள் உள்ளிட்ட அரசுத் துறை உயர் பொறுப்புகளை வகித்தவர்களுக்கு தூதரக பாஸ்போர்ட் வழங்குவது வழக்கம். அந்த அடிப்படையில் ஞானேந்திராவுக்கும் தூதரக பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஞானேந்திரா வேண்டுகோள் விடுத்திருந்தார். அதைப் பரிசீலித்து பாஸ்போர்ட் தரப்பட்டுள்ளது என்றார்.
முன்பு மன்னராக இருந்தபோது பாஸ்போர்ட்டே இல்லாமல் இருந்தாராம் ஞானேந்திரா. இப்போதுதான் முதல் முறையாக அவர் பாஸ்போர்ட் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications