டச்சு நிறுவனத்தை வாங்கியதால் ரிலையன்ஸ் பங்குகள் மதிப்பு உயர்வு
Subscribe to Oneindia Tamil
மும்பை: ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகளை வைத்திருந்தவர்கள் இன்று உற்சாகத்தில் துள்ளியிருப்பார்கள். காரணம் இன்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 2 சதவீதம் வரை அப்பங்குகளின் விலை உயர்ந்தன.
டச்சு நாட்டு கெமிக்கல் நிறுவனமான லையாண்டெல் பாஸெல் இன்டஸ்ட்ரீஸின் பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியதே இந்த மாற்றத்துக்குக் காரணம்.
இந்த நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை 12 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது ரிலையன்ஸ்.
ரொக்க டீலாக இதை முடித்துள்ளது ரிலையன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்த அறிவிப்பை ரிலையன்ஸ் வெளியிட்டதும், அதன் பங்கு மதிப்பு கிடுகிடுவென உயர்ந்தது.
இன்று ரிலையன்ஸ் பங்குகள் ரூ 2162-க்கு கைமாறியது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications