முதலில் அதிபர் தேர்தல்-ராஜபக்சே உத்தரவு
கொழும்பு: அதிபர் தேர்தலை நடத்துமாறு அதிபர் ராஜபக்சே தனக்கு உத்தரவிட்டுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணையர் தயானந்த திஸநாயக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் தேர்தலை நடத்துமாறு முறைப்படி அதிபர் தனக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இலங்கை தேர்தல் சட்ட விதிகளின்படி நவம்பர் 30ம் தேதி அதிபர் தேர்தல் குறித்த முறைப்படியான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. அன்றுதான் தேர்தல் எப்போது என்ற தேதியும் தெரிய வரும்.
டிசம்பர் மாத மத்தியில் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கலாம்.
முன்னதாக நேற்று காலை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார் ராஜபக்சே. அதன் பின்னர்தான் தேர்தல் ஆணையரிடம், தேர்தலை நடத்தலாம் என்று ராஜபக்சே உத்தரவிட்டார்.
இதன் மூலம் இலங்கையில் முதலில் அதிபர் தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. இதையடுத்தே நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications