நிபந்தனையுடன் ஈழத் தமிழர் ஆதரவு கூட்டங்களுக்கு அனுமதி
சென்னை: தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர் ஆதரவு கூட்டங்களை நடத்த காவல்துறை சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
இன்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளாகும். நாளை விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மற்றும் ஈழத் தமிழர்கள் அனுசரிக்கும் மாவீரர் நாளாகும்.
இந்த நிலையில் தமிழகத்திலும் சென்னை உள்பட மாநிலமெங்கும் பல்வேறு ஈழத் தமிழர் ஆதரவு அமைப்புகள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
இந்தக் கூட்டங்களுக்கு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
நாளை சென்னை உள்பட தமிழகம் முழுவதும் "மாவீரன் நாள் பொதுக்கூட்டம்'' என்ற பெயரில் ஈழத்தமிழர் ஆதரவு பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மாணவர் பேரவை, தமிழ் இளைஞர் பேரவை சார்பில் இந்த பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. சென்னையில் எம்.ஜி.ஆர்.நகரில் நூறடி ரோடு மார்க்கெட் அருகில், இந்த கூட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது.
இந்த கூட்டம் நடத்த போலீசார் அனுமதி வழங்க மறுத்து விட்டதாக செய்தி வெளியானதாகவும், ஆனால் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டு விட்டதாகவும் போலீசார் நேற்று மாலை தெரிவித்தனர்.
மேலும், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக கருத்துக்கள் எதையும் கூட்டத்தில் பேசக்கூடாது என்று போலீஸார் இக்கூட்டங்களுக்கு நிபந்தனை விதித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications