தென்காசி அருகே தலித் பள்ளி ஆக்கிரமிப்பு - மக்கள் முற்றுகை

தென்காசி அருகேயுள்ள இலத்தூர் சித்ராபுரத்தில் 1963ம் ஆண்டு அப்பகுதி தலித் மக்கள் சார்பில் அரிஜன தொடக்கப்பள்ளி துவக்கப்பட்டது. இப்பள்ளியை ஆழ்வாரப்பன் என்ற நபரின் கண்காணி்ப்பில் நடத்திட அம்மக்கள் அனுமதியும் வழங்கினர்.
இந்நிலையில் ஆழ்வாரப்பன் தற்போது ஓய்வு பெற்று விட்டதால் பள்ளி நிர்வாகத்தை தனது மகள் வசம் ஓப்படைத்து விட்டதாக கூறப்படுகிறது.
பொதுமக்கள் சார்பில் தொடங்கப்பட்ட பள்ளியை தங்கள் சமுதாயத்திடம் ஒப்படைக்காமல் தனது மகள் வசம் ஆழ்வாரப்பன் ஓப்படைத்ததை கண்டித்து அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 23ம் தேதி பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளியை பொதுமக்கள் இழுத்து மூடிவிட்டு சென்றனர்.
இதையடுத்து தாசில்தார், போலீசார் அக்கிராமத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது 28ம் தேதி செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று கூறினர். அதன்பின் அப்பகுதி பொதுமக்கள் சாவியை வழங்கினர்
அதன்படி இன்று செங்கோட்டை தாலுகா அலுவலகம் நோக்கி திரண்டு வந்த பொதுமக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் பள்ளியை மீ்ட்டுதர வலியுறுத்தினர்.
அதனை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் கல்வி துறை அதிகாரிகளிடம் கலந்து பேசி பள்ளி நிர்வாகத்தை புதன்கிழமை ஓப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications