துபாய் நெருக்கடியால் நமக்குப் பாதிப்பில்லை - இந்தியா

துபாய் நிதிச் சந்தை பெரும் கடனில் தவிக்கிறது. இது உலக மார்க்கெட்டையே ஆட வைத்துள்ளது,.
இந்த சரிவு இந்தியாவை பாதிக்குமா? என்று டெல்லியில், அமைச்சர் பிராணாப் முகர்ஜியிடம் கேட்கப்பட்டது.
அவர் கூறுகையில், "இந்திய பொருளாதாரம் மிகப்பெரியது. மீளும் தன்மை கொண்டது. எனவே துபாயில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு எதுவும் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்திய நிறுவனங்கள் துபாயில் பெரிய அளவு முதலீடு செய்யவில்லை" என்று தெரிவித்தார்.
இதே கருத்தை அமைச்சர் ஆனந்த் சர்மாவும் கூறியுள்ளார்.
ஆனால் உண்மையில், இந்தியாவில் உள்ள நிறுவனங்கள், வங்கிகள், துபாயில் தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிறுவனங்களுக்கு சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் கொடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவுக்கு பாதிப்பு அதிகம் இருக்கும் என்று தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
இதனிடையே, பாதிப்பின் நிலவரம் குறித்து அறிந்து கொள்வதற்காக இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பா ராவ், துபாய் நிறுவனங்களுக்கு இந்திய வங்கிகள் கொடுத்துள்ள கடன் குறித்து உடனடியாக அறிக்கை அளிக்கும்படி கேட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications