14 நாள் பரோலில் வந்த பிரவீன் மகாஜன்
Subscribe to Oneindia Tamil
மும்பை: பிரமோத் மகாஜன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்து வரும் பிரவீன் மகாஜன், 14 நாள் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாஜக முன்னணித் தலைவரான பிரமோத் மகாஜன் தன் சகோதரர் பிரவீன் மகாஜனால், கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் 2007 டிசம்பரில் பிரவீன் மகாஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை கோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து நாசிக் மத்திய சிறையில் பிரவீன் மகாஜன் அடைக்கப்பட்டார்.
இந் நிலையில், இன்று சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்துள்ளார் பிரவீன் மகாஜன். மருத்துவ காரணங்களுக்காக அவர் 14 நாள் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளதாக மகாஜன் குடும்பத்தினர் கூறினர்.
More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications