பாகிஸ்தானின் இன்றைய நிலைக்கு முஷாரஃப் தான் காரணம்- நவாஸ் புகார்
Subscribe to Oneindia Tamil
பெஷாவர்: பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள இன்றைய குழப்பங்களுக்கு பர்வேஸ் முஷாரஃப் தான் காரணம் என்று முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(என்) கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரிஃப் குற்றம்சாட்டினார்.
பெஷாவரில் தீவிரவாதிகள் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற வந்த நவாஸ் ஷெரிஃப், 'ஒரு சர்வாதிகாரியின் சட்டவிரோதமான, அரசியல் அமைப்புக்கு எதிரான ஆட்சி நடந்தபோது, மக்கள் பிரதிநிதிகளுக்கு எந்த வேலையும் இல்லாமல் போய்விட்டது' என்று கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், 'முஷாரஃபின் 10 ஆண்டுகால முறையற்ற ஆட்சி தான், இப்போது பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு காரணம். தேசிய விவகாரங்களில் நாட்டின் கொள்கைகளில் மாற்றத்தை கொண்டு வந்தது அந்த ராணுவ ஆட்சியில் தான் நடந்தது' என குறி்ப்பிட்டார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications