ரோசய்யாவே முதல்வராக தொடருவார் - சோனியா அறிவிப்பு
டெல்லி: ஆந்திர மாநில சட்டசபை காங்கிரஸ் தலைவராக ரோசய்யாவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார். இதையடுத்து ரோசய்யாவே முதல்வர் பதவியில் நீடிப்பது தெளிவாகி விட்டது.
நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் நடந்தது குறித்து கூட்டத்தில் பார்வையாளர்களாக கலந்து கொண்ட வீரப்ப மொய்லி சோனியா காந்தியிடம் எடுத்துரைத்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று ரோசய்யாவை சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி நியமித்து அறிவித்தார்.
இதுகுறித்து வீரப்ப மொய்லி கூறுகையில், காங்கிரஸ் சட்டமன்ற கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒருமித்த தீர்மானத்தின் அடிப்படையில், சட்டமன்ற கட்சித் தலைவராக ரோசய்யாவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார் என்றார்.
இதன் மூலம் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல்வர் பதவி கிடையாது என்பது உறுதியாகி விட்டது. விரைவில் அவர் மத்திய அமைச்சராக பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications