ரகசிய குறியீட்டு எண் இல்லாத சென்போன்கள் இன்று முதல் கட்!
டெல்லி: சர்வதேச செல்போன் அடையாள எண் (ஐஎம்இஐ) இல்லாத செல்போன்கள் திங்கள்கிழமை முதல் செயலிழக்கின்றன. கிட்டத்தட்ட 2.5 கோடி செல்போன்கள் இயக்கம் இதன்மூலம் நிறுத்தப்படுகிறது.
ஐஎம்இஐ எண் இல்லாத செல்போன்களுக்கு நவம்பர் 29-ம் தேதியுடன் சேவை அளிப்பதை தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் நிறுத்திக்கொள்ள மத்திய அரசு கெடுவி தித்திருந்தது. அந்த கெடு முடிவடைந்த நிலையில் ஐஎம்இஐ எண் இல்லாத செல்போன்களுக்கான சேவை நிறுத்தப்படவுள்ளது.
சந்தைக்கு விற்பனைக்கு வரும் ஒவ்வொரு செல்போனுக்கும் தனித்தனி சர்வதேச செல்போன் அடையாள எண் அளிக்கப்படுகிறது. இந்த எண், அந்த செல்போன் எந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது, அந்த செல்போனின் மாடல் ஆகியவற்றை குறிக்கும். ஐஎம்இஐ எண் குறித்த தகவல்கள் அனைத்தும் அந்த செல்போனுக்கு சேவை அளிக்கும் நிறுவனத்தில் தானாகவே பதிவாகிவிடும். இந்த எண் இருந்தால், அந்த மொபைலை எளிதில் கண்டுபிடிக்கலாம்.
ஆனால் கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் தயாரிக்கப்பட்டு இந்திய சந்தைக்கு வரும் பெரும்பாலான செல்போன்களில் இந்த ஐஎம்இஐ எண் இருப்பதில்லை.
இத்தகை செல்போன்களைத்தான் பெரும்பாலும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் கையாளுகின்றனர்.
இந்தியாவில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இனிமேலும் ஐஎம்இஐ எண்கள் இல்லாத செல்போன்கள் புழக்கத்தில் இருப்பதை அனுமதிப்பது நாட்டின் பாதுகாப்புக்கு நல்லதல்ல என மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாலேயே இந்த அதிரடி நடவடிக்கை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications