வைகுண்ட ஏகாதசி விழா - ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை !
திருச்சி: வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புகழ் பெற்ற வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்.
இந்த கோவிலுக்குள் டிசம்பர் 17-ம் தேதி முதல் ஜனவரி 7 -ம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகின்றது.
இதில், முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு விழா டிசம்பர் 28-ந் தேதி அதிகாலை நடக்கிறது. இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கல்து கொள்வார்கள். அதே போன்று இந்த வருடமும் பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என கோவில் நிர்வாகம் தயாராகிவருகின்றது.
இதனை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, அடிப்படை வசதிகளான, பாதுகாப்பு, போக்குவரத்து, மருத்துவம், போன்றவற்றை செய்து தருவது தொடர்பான அனைத்து துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், முக்கியமாக, செல்போன் பேசுவதற்கு மட்டும் பயன்படுத்திய காலம் போய் தற்போது, அதன் மூலம் வெடிகுண்டுகள் இயக்கவும் பயன்படுத்தப்படுவதால் இந்த ஆண்டு முதல் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை செய்யப்படுவதாக முடிவு செய்யப்பட்து.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications