For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தங்கம் விலை ரூ 64 குறைந்தது!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ 64 குறைந்தது.

சனிக்கிழமை மாலை பவுனுக்கு ரூ.13 ஆயிரத்து 328 ஆக இருந்தது. இன்று பவுனுக்கு ரூ.64 குறைந்து ரூ.13 ஆயிரத்து 264-க்கு விற்றது.

வெள்ளிக்கிழமை விலையை விட ரூ 138 வரை சவரனுக்கு உயர்ந்திருந்தது.

இன்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.1,658 ஆக இருந்தது. 10 கிராம் 24 காரட் தங்கம் விலை ரூ.17 ஆயிரத்து 830-க்கு விற்றது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X