சீனா எதிர்ப்பு-சாலை பணியை கைவிட்ட இந்தியா
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இமாலயத்தின் லே பகுதியி்ல் இந்திய அரசின் சாலை அமைக்கும் பணிக்கு சீனா கடும் எதிர்ப்புத் தெரிவி்த்ததால் அந்தப் பணிகளை மத்திய அரசு பாதியில் கைவிட்டுவிட்டது தெரியவந்துள்ளது.
தென் கிழக்கு லடாக் பகுதியில் டெம்சோக் என்ற இடத்தில் இந்திய எல்லைக்கு உள்ளே 8 கி.மீ. சாலை அமைக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டது. ஆனால், இந்தப் பணிக்கு சீன ராணுவம் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
இதையடுத்த தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீ்ழ் மேற்கொள்ளப்பட்டிருந்த இந்தப் பணியை காஷ்மீர் அரசு பாதியில் கைவிட்டுள்ளது.
இந்தப் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவுவது மிக வாடிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு













Click it and Unblock the Notifications