காடுவெட்டி பேச்சால் தோற்ற பாமக-சுப.இளவரசன்
சென்னை: வன்னியர்களுக்கு பாமக செய்த துரோகத்தாலும், காடுவெட்டி குருவின் பேச்சாலும் தான் கடந்த மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சி தோல்வியை தழுவியது என்று தமிழர் நீதிக்கட்சித் தலைவர் சுப.இளவரசன் கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழக அரசு நடத்த இருக்கும் தமிழர் செம்மொழி மாநாட்டை வரவேற்கிறோம். அந்த மாநாட்டில் தமிழர் நீதிக்கட்சியினர் பங்கேற்பர்.
கட்சியின் அரியலூர்- கடலூர் மாவட்ட மாநாடு டிசம்பர் 30ம் தேதி மற்றும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும்.
திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளுக்கு நடைபெற இருக்கும் இடைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிக்க தமிழர் நீதிக்கட்சி முடிவு செய்துள்ளது.
ஈரோட்டில் பிரபாகரன் படத்துடன் இருந்த பேனரை முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அகற்றியது தவறு. அதே நேரத்தில் சென்னையில் உள்ள இளங்கோவன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதும் தவறு.
வன்னியர்களுக்கு செய்த துரோகத்தாலும், காடுவெட்டி குருவின் பேச்சாலும் தான் கடந்த மக்களவைத் தேர்தலில் பாமக தோல்வியை தழுவியது என்றார்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications