தனி தெலுங்கானா கோரி போலீஸ்காரர் தற்கொலை
நகரி: தனி தெலுங்கானா கோரிக்கையை முன்வைத்து ஆந்திராவில் போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திராவில் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணய்யா. போலீஸ்காரரான இவர், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் தனி தெலுங்கானா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் நடத்த இருந்த, 'சாகும்வரை உண்ணாவிரத போராட்ட'த்தின் மூலம் இந்த முறை எப்படியும் தனி தெலுங்கானா கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அவர் இருந்தார்.
ஆனால் சந்திரசேகர ராவின் போராட்டம் தடைபட்டதால், இனி தனி தெலுங்கானா கிடைக்காதோ என்று அவர் மனம் உடைந்தார். இந்நிலையில் இன்று காலை திடீரென அவர், தனது சொந்த ஊரான காமா ரெட்டியில் உள்ள செல்போன் டவரின் உச்சியில் ஏறினார்.
அங்கு 2 நிமிடம் நின்றபடியே, 'ஜெய் தெலுங்கானா' என்று கோஷமிட்டார். பின்னர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications