தேனி: பஸ் டிரைவர்கள் மொபைல் பேசத் தடை
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனியில் டிரைவர்கள் பேருந்து ஓட்டும் போது செல்போன் பேசுவதற்கு போக்குவரத்துப் போலீசார் தடை விதித்துள்ளனர்.
தேனி நகரில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போக்குவரத்து காவல்துறை சார்பில் தனியார் மற்றும் அரசு பேருந்து உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மினி பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், பஸ் மற்றும் கனரக வாகனங்களை இயக்கும் போது டிரைவர்கள் செல்போன் பேசக்கூடாது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், நகர எல்லைக்குள் காற்று ஒலிப்பான்களை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது, நகருக்குள் 20 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லக் கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications