ஹைகோர்ட் மோதல்-போலீசார் மீது நடவடிக்கை எடுக்க தடை
டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற வளாக மோதல் சம்பவம் தொடர்பாக, நான்கு போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே பயங்கர மோதல் நடந்தது. ஹைகோர்ட் நீதிபதி உட்பட ஏராளமானோர் படுகாயமடைந்த இச்சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக வக்கீ்ல்கள் தொடுத்த வழக்கில், அப்போதைய போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்தது. சம்பவ இடத்தில் இருந்த போலீஸ் அதிகாரிகள், நிலைமைக்கு ஏற்ப எடுத்த முடிவில் சதி இருப்பதாக கூற முடியாது. இதுகுறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற பிறப்பி்த்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் சிங்வி, ஏ.கே.கங்குலி அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்', போலீஸ் அதிகாரிகள் 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தனர்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்










Click it and Unblock the Notifications