விலைவாசி உயர்வு-சோனியா பெரும் கவலை
டெல்லி: விலைவாசி உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் கவலையாக உள்ளது. இதுகுறித்து நான் தனிப்பட்ட முறையில் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பேசி எனது கவலையைத் தெரிவித்துள்ளேன் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தாளான காங்கிரஸ் சந்தேஷில் அவர் எழுதியுள்ளதாவது...
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு என்னை பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. நான் மட்டுமல்ல அரசுக்கும் கூட இது பெரும் கவலையாக மாறியுள்ளது.
இதுதொடர்பாக நான் தனிப்பட்ட முறையில், பிரதமருடனும், நிதியமைச்சருடனும் பேசியுள்ளேன். விலைவாசியைக் குறைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தாங்கள் முயன்று வருவதாக இருவரும் உறுதியளித்துள்ளனர்.
பருவ மழை தவறியதே விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம். பருவ மழை தவறியதால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டியது இந்த தருணத்தில் முக்கியமானதாகும் என்று கூறியுள்ளார் சோனியா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications