ஹரித் பிரதேச மாநிலம் அமைக்க அஜீத் சிங் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil

தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கை கிட்டத்தட்ட வெற்றி பெற்றுள்ளதால் அடுத்து பல்வேறு பகுதிகளிலிருந்தும் தனி மாநில கோரிக்கைகள் வலுக்கத் தொடங்கி விட்டன.
இந்த நிலையில் அஜித் சிங் டெல்லியில் இன்று நிருபர்களிடம் பேசுகையில்,
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஹரித் பிரதேசம் தனி மாநிலமாக உருவாக வேண்டும் என்பது மக்கள் ஏற்றுக் கொண்ட விஷயம் மட்டுமல்ல. ராகுல்காந்தியே இதை ஏற்றுக் கொண்டார்.
மத்திய அரசு இதுகுறித்து அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம். இல்லை என்றால் மிகப் பெரிய போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டியிருக்கும்' என்றார்.
தனி மாநில கோரிக்கைகள் குறைந்தது ஒன்பது மாநிலங்களிலாவது ஒலித்துக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications