பொய் வழக்கு விவகாரம்: போலீஸ், வக்கீல் மோதல்
கரூர்: வழக்கு தொடர்பாக புகார் அளித்தவரை கோர்ட்டில் ஆஜர்படுத்து அழைத்து வந்த போது, போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டடு, மோதலானது.
கரூர் மாவட்டம், தென்னிலை அருகே ஒரு சிலர் காரில் வைத்து மது அருந்தியதாக கூறப்படுகின்றது. அவர்கள் 'விஐபிக்கள்' என்று கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக ரோந்து வந்த பெண் எஸ்ஐ ஒருவர், அவர்களின் பின்புலம் தெரியாமல், சாலையில் வைத்து மது அருந்துவதை கண்டித்துள்ளர்.
இதன் காரணமாக அந்த நபர்களுக்கும், பெண் எஸ்.ஐ.க்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பெண் எஸ்.ஐ.யிடம் அந்த நபர்கள் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகின்றது.
அவர்கள் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க விரும்பாத போலீஸ், வேறு ஒரு நபரிடம் பொய் புகார் வாங்கி வழிப்பறி செய்ததாக அந்த முக்கியஸ்தர்கள் மீது வழக்குப் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்த போது புகார் கொடுத்த நபரை தங்கள் கஸ்டடியில் வைக்க போலீசாருக்கும், விஐபிக்கள் தரப்பு வக்கீல்கள் சிலருக்கும் இடையே தள்ளுமுள்ளு நடைபெற்றது.
இதனையடுத்து வழிப்பறி செய்ததாக கூறி வழக்கில் சிக்கியவர்களை நீதிபதி தனது சொந்த ஜாமீனில் வெளியே விட்டார். அத்தோடு அமளி அடங்கியது.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications