கசாப் வாக்குமூலத்தைப் டேப் செய்ய தனி கோர்ட் உத்தரவு
Subscribe to Oneindia Tamil

இதையடுத்து நாளை கசாப்பின் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தின் போது கைதான கசாப்பிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் இதுவரை 610 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் கசாப்பின் தொடர்பு குறித்த ஆவணங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இவ்வழக்கின் அடுத்த விசாரணை நாளை நடக்க உள்ளது. நாளை தனி நீதிமன்றத்தில் ஆஜராக உள்ள கசாப் வாக்குமூலம் அளிக்கிறான்.
அப்போது கசாபின் வாக்குமூலம் டேப் செய்யப்பட உள்ளது. இதற்கான உத்தரவை நீதிபதி நேற்று பிறப்பித்தார்.












Click it and Unblock the Notifications