பெங்களூர் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: பெங்களூர் பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் கருணாநிதி இன்று காலை சென்னை திரும்பினார்.
தனிப்பட்ட பயணமாக பெங்களூர் சென்றிருந்தார் முதல்வர் கருணாநிதி. இது ஓய்வுக்கான பயணம் அல்ல என்று குறிப்பிட்டிருந்த முதல்வர் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடர்பான கடிதங்களை வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில், தனது பெங்களூர் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அவர் தனியார் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.












Click it and Unblock the Notifications